IDM Nations Campus Vavuniya
வவுனியாவில் வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்பு...
நாடெங்கிலும் 55மேற்பட்ட கிளைகளை வியாபித்து இலங்கையில் முன்னணி வகிக்கும் கல்வி நிலையமான IDM Nations Campus நிறுவனம் Computing, Software Engineering, Computer Networks, Marketing, Buisness Management, Human Resource Management,Law ஆகிய துறைகளில் UK, Autralia போன்ற நாடுகளின் பல்கலைக்கழக பட்டதாரியாக வாய்ப்பளிக்கின்றது.