Local business web pages from Sri Lanka Search result

Kn/Kilinochchi Central College

Kn/Kilinochchi Central College

எமது பாடசாலையின் வரலாறு... 1927 கிளிநொச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1963 கிளிநொச்சி மகாவித்தியாலயம் 1963 முதன் முதலாக கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சை நிலையம் 1968 க.பொ.த உயர்தர கலை வகுப்புக்கள் ஆரம்பிக்க அனுமதி. 1973 க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் 1974 பாடசாலைக்கென 50 ஏக்கர் காணி தற்போதைய இடத்தில் ஒதுக்கம் 21.09.1977 கிளிநொச்சி மகாவித்தியாலயம் தரம் 6 – 13 வகுப்புக்களுடன் புதிய இடத்தில் நிறுவப்பட்டது பழைய இடத்தில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு கிளிநொச்சி கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயருடன் செயற்பட ஆரம்பம் 1980 ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பம். 05.05.1982 கிளிநொச்சி கொத்தணிப் பாடசாலைகளின் மூலாதாரப் பாடசாலையாக செயற்பட ஆரம்பம். 1988 கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயமாக தரமுயர்வு 15.06.1994 கிளிநொச்சி மத்திய கல்லூரி எனப் பெயர் மாற்றம். அதற்கான வைபவத்தில் கல்விப் பணிப்பாளர் திரு.சி.கமலநாதன் அதிதியாகப் பங்கேற்பு 1996 கல்லூரி போர்ச்சூழல் காரணமாக அக்கரயானிற்கு இடம்பெயர்வு 2000 மீளவும் கல்லூரி தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்தல் 2008 கல்லூரி போர்ச்சூழல் காரணமாகஇடம்பெயர்வு 2010 மீளவும் கல்லூரி தனது பழைய இடத்தில் இயங்க ஆரம்பித்தல்
Kilinochchi/Maha Viddiyalayam

Kilinochchi/Maha Viddiyalayam

kilinochchi, Kilinochchi ,
மாணவ வளத்தையும் ஆசிரிய வளத்தையும் சூழலின் வளத்தையும் இணக்கி அறிவுக்கான உச்சமான பயனுறுதி மிக்க பணியை நாளாந்தம் முன்னிறுத்தி, உலக சுபீட்சத்தில் பங்கெடுப்போம்.
Kilinochchi/St'theresa girls' college

Kilinochchi/St'theresa girls' college

karadippokku,kilinochchi, Kilinochchi ,
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் அதிபர் திருமதி .ஜெயந்தி தனபாலசிங்கம்,மற்றும் பல ஆசிரியர்களும் 800 கு மேற்பட்ட மாணவர்களும் கல்வி கற்கிறார்கள்.இதுவே கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு பெண்கள் கல்லூரியாக புகழுடன் விளங்குகின்றது.